Puthiya Thalaimurai
இந்தியன் ரயில்வே : அதிகரிக்கும் கல்வீச்சு சம்பவங்கள்.. வெளியான ரிப்போர்ட்!!
2021 முதல் 2025 வரை ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்களில் 12,157 வழக்குகள் பதிவாகி, 8,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்கள் மீதான கல்வீச்சு சம்பவங்கள் தொடர்பான அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நாடு முழுவதும் மொத்தம் 12,157 சம்பவங்கள் பதிவாகி 8,441 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக 2025 ஜூலை முதல் டிசம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில் மட்டும் 1,698…