உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

பெங்களூரு MNCக்களில் கன்னடர்கள் டிமாண்ட்: தமிழ் ஐடி ஊழியர்கள் நிலை- சென்னைக்கு புதிய வாய்ப்பு

கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு சென்று கன்னட அமைப்பை சேர்ந்தவர்கள் வேலைவாய்ப்பில் உரிய முன்னுரிமை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் அங்குள்ள தமிழ் ஐடி ஊழியர்களின் எதிர்காலம் குறித்து கவலையை ஏற்படுத்தியுள்ளது.