Maalaimalar
அன்பில் மகேஷுக்கு ஜாமின் கிடைக்குமா? - நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கியது
தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத்தருவதாக கூறி ரூ.400 கோடி அளவுக்கு முறைகேடாக பணம் வசூலித்தது தொடர்பான வழக்கில் தி.மு.க. முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்த வழக்கில் அன்பில் மகேஷை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், ஊழல் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனு தாக்கல் செய்து…