உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

`சூர்யா சார் படத்தை எப்படி நிராகரிப்பேன்' - நடிகை நஸ்ரியா

சூர்யாவுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற தனது விருப்பம் தற்போது ‘சீன்’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ள நிலையில், நஸ்ரியாவின் இந்த விளக்கம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகும் 'சீன்' ஜித்து மாதவன் இயக்கியுள்ள 'சீன்' திரைப்படம் திரில்லர் மற்றும் நகைச்சுவை அம்சங்களுடன் உருவாகியுள்ளது. இதில் சூர்யா வித்தியாசமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நஸ்லென் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற…