Maalaimalar
OTT -யில் வெளியாகும் 'ஜெயிலர் 2' - ரிலீஸ் தேதி வெளியானது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தியேட்டர்களில் வெளியாகி தற்போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'ஜெயிலர் 2' திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னணி ஓடிடி தளமான அமேசான் பிரைமில், வரும் நவம்பர் 12 ஆம் தேதி முதல் தனது தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய…