உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

காங்கிரஸ் கட்சியை வளர்க்க ராகுல் காந்திக்கு 7 ஆலோசனைகளை அளித்துள்ள கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: ‘காங்கிரஸ் கட்சி நாடாளுமன்றத்தில் கூடுதல் எம்பி-க்களை பெற வேண்டுமானால், ராகுல் காந்தி 7 நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். முக்கியமாக அடிக்கடி வெளிநாட்டுக்கு 'ரகசிய டூர்' செல்வதை விட்டுவிட்டு இந்தியாவில் அதிக நேரம் செலவிட வேண்டும்.’ என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியை நேரடி விவாதத்திற்கு தயாரா என புதன்கிழமையன்று ராகுல் காந்தி சவால் விடுத்தார். இதற்கு பதிலடியாக அமைச்சர் கிரண் ரிஜிஜு தனது எக்ஸ் தள…