Dinamani
தீபாவளிக்கு 4 நாள்கள் விடுமுறை! பள்ளிகளுக்கு அல்ல, நீதிமன்றங்களுக்கு!
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (நவ. 6) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து நீதிமன்றங்களுக்கும் விடுமுறை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட விடுமுறை நாள் பட்டியலில், நவம்பர் 8ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, நவம்பர் 9ஆம் தேதி திங்கள்கிழமையன்றும் விடுமுறையாக அறிவித்திருந்தது. இந்த நிலையில், வெளியூர் செல்பவர்கள் இன்னலுக்கு ஆளாகாமல் சென்று வர ஏதுவாக, நவம்பர் 6ஆம் தேதி…