உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

“அரசியலமைப்பின் மீது காங்கிரசுக்கு உண்மையான நம்பிக்கை இல்லை” - அஸ்வினி வைஷ்ணவ் சாடல்

ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சிக்கு அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கை இல்லை என்றும் மாறாக அரசியலமைப்பை அழிப்பதிலும், ஜனநாயகத்தைச் சிதைப்பதிலும் அக்கட்சி ஈடுபட்டுள்ளது என்றும் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் குற்றம் சாட்டியுள்ளார். ஜனநாயகத்தைக் காப்போம்; அராஜகத்தை ஒழிப்போம் என்ற பெயரில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான இண்டியா கூட்டணிக்கு எதிராக நாடு முழுவதும் தொடர் பேரணிகளை நடத்தி வருகிறது. ராஜஸ்தான்…