உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

நெல்லையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளி வெட்டிப் படுகொலை: 6 பேர் கைது- தப்பியோடிய 2 பேருக்கு மாவுகட்டு போட்ட போலீஸ்

நெல்லை பாளையங்கோட்டையில் பிரபல ரவுடி சாலமன் சியாம் பிரபாகர் கொலை வழக்கில் அவரது கூட்டாளி பட்டாணி மாரிமுத்து, சுபாஷ் மற்றும் ஒரு சிறுவன் என 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கின் பின்னணி குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.