Indian Express Tamil
விவசாய நிலங்களில் கட்டுமானம் கட்டுவதில் சிக்கல்: தமிழக அரசு புதிய கட்டுப்பாடு
விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றுவற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களை தமிழக அரசு கொண்டு வந்தது. விவசாயம் அல்லாத நிலமாக மாற்றி கட்டுமானப்பணிகள் மேற்கொள்ள ஆவணங்களை சமர்ப்பிப்பது அவசியம். நிலத்தின் கிரயம் அல்லது குத்தகை பத்திரம், நிலத்தின் பட்டா நகல் உள்ளிட்ட ஆவணங்கள் அவசியம். சம்பந்தப்பட்ட நிலத்தின் சிட்டா நகல் என மொத்தமாக 9 நகல்களை விண்ணப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. புதிய திருத்தங்கள் விவசாய நிலங்களை விவசாயம் அல்லாத நிலமாக மாற்ற, ஏற்கனவே உள்ள விதிகளில் புதிய திருத்தங்களை தமிழ்நாடு அரசு கொண்டு…