உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

காவிரி விவகாரம்! நீரும் நீதியும் வேண்டும்: கர்நாடகத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர முறையீடு

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி தமிழகத்துக்கான நீரைத் திறந்து விடவில்லை என கர்நாடக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு முறையிட்டுள்ளது. காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 12,000 கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு அக். 23-ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இருந்தபோதிலும், அக். 24 முதல் 27 வரையிலான காலகட்டத்தில், தமிழகத்துக்கான 12,000 கன அடி நீருக்கு பதிலாக 8,149 கன அடி…