உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

சேலம் மாநகர சாலைகள் வெள்ளக்காடாக மாறியது

திருவாக்கவுண்டனூர், சத்திரம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சாலைகளில் கழிவு நீருடன் மழை நீரும் சேர்ந்து ஆறாக ஓடியது. மேலும் பல சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது. சேலம் மாநகரில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று பிற்பகல் வானில் திடீரென கருமேகங்கள் திரண்டன. பின்னர் மழை பெய்ய தொடங்கியது. கன மழை இந்த மழை குறிப்பாக அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்ைட, கிச்சிப்பாளையம், குகை, லீ பஜார், சீலநாயக்கன்பட்டி…