Maalaimalar
கோடீஸ்வரர்களை வழிபடும் கார்ப்பரேட் அரசியலுக்கு பேரிடி - தேர்தல் வெற்றி குறித்து மம்தானி
அமெரிக்க இடைக்கால தேர்தலில் ஜனநாயக கட்சி பெற்ற வரலாற்று சிறப்புமிக்க வெற்றியானது, சாதாரண மக்களின் தேவைகளைப் புறக்கணித்த பெருநிறுவன அரசியலுக்கு ஒரு சக்திவாய்ந்த அடியாகும் என்று நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தெரிவித்துள்ளார். அமெரிக்க இடைக்கால தேர்தலில் அதிபர் டிரம்ப் உடைய குடியரசு கட்சியை தோற்கடித்து நாடாளுமன்ற (காங்கிரசின்) இரு அவைகளிலும் ஜனநாயக கட்சி பெருமான்மையை பெற்றுள்ளது. இந்நிலையில் ஜனநாயக கட்சியை சேர்ந்த நியூ யார்க்…