Maalaimalar
வாக்கிங் போகும் இடமா பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி? - அன்புமணி ஆவேசம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிந்தால் முதலமைச்சரின் வீடு அமைந்துள்ள நீலாங்கரையும் பாதிக்கப்படும் என்று அன்புமணி ராமதாஸ் கூறினார். சென்னை பனையூரில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: * பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திட்டத்தில் பெரும் ஊழல் நடந்துள்ளது. * வாக்கிங் போகும் இடமா பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதி? * செயல்படாமல் உள்ள ஈரநில ஆணையம் எதற்கு? ஐ.ஏ.எஸ். அதிகாரி எதற்கு…