உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

விவசாய நிலங்களை இனி எளிதில் மாற்ற முடியாது- தமிழக அரசின் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழக அரசு விவசாய நிலங்களை மாற்றுவதற்கான புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நில ஆவணங்கள், சுற்றுப்புற விவரங்கள், நீர் வெளியேறும் வசதி உள்ளிட்ட 9 முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், தடையில்லா சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. விளை நிலங்களை, விவசாயம் அல்லாத பயன்பாட்டிற்கு மாற்றி கட்டுமானப் பணிகள் அல்லது பிற பணிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து…