உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

அன்பில் மகேஷ் கைது விவகாரம்: அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை கிடையாது- அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ரூ.400 கோடி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இது அரசியல் பழிவாங்கல் அல்ல என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். தி.மு.க. அரசின் செயல்பாடுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் என அவர் கூறினார். தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக கூறி ரூ.400 கோடி மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதுகுறித்து அமைச்சர் ஆதவ்…

பிற தளங்களில் இதே செய்தி