உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

திருவள்ளூர் அருகே வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையனால் பரபரப்பு

போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள். திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் அருகே உள்ள கொருக்கம்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் கன்னியம்மாள் (70). மூதாட்டியான இவர் தனியாக வசதித்து வருகிறார்கள். இவர் வீட்டை பூட்டிவிட்டு சென்னையில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றார். இதனை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 3 கிராம் தங்கம், மற்றும் பொருட்களை அள்ளிச் சென்று விட்டனர். மூதாட்டி கன்னியம்மாள்…