Samayam Tamil
விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம் ரீல்ஸ் வீடியோ: அன்று பஸ், இன்று கனிமவளம்- அமைச்சர் ரேஸிற்கு வியூகமா?
எம்.எல்.ஏ செல்வம் கனிமவள ஆய்வு தொடர்பான லேட்டஸ்ட் வீடியோ ஒன்று வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து ரீல்ஸ் பகிரப்படும் சூழலில், ஒருவேளை தவெக சார்பில் அமைச்சரவையில் இடம்பெறுவதற்கான வியூகமோ என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.