Daily Thanthi
சுப்ரீம் கோர்ட்டில் 130 காலிப்பணியிடங்கள்!.. பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்
புதுடெல்லி, இந்தியாவின் சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 130 ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த தேர்வு அறிவிப்பு பற்றிய விவரங்கள் வருமாறு: காலிப்பணியிடங்கள் : ஜூனியர் கோர்ட் அட்டெண்டன்ட் – 130 இடங்கள். கல்வித்தகுதி : 10, 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். பட்டப்படிப்பு முடித்தவர்கள்…