Vikatan
Arasan Promo: தீபாவளிக்கு வெளியாக வேண்டிய முன்னோட்ட வீடியோ தள்ளிப்போகிறதா? காரணம் இதுதான்!
கடந்த ஒருசில வாரத்திற்கு முன்னர், சிலம்பரசன் ரசிகர்களுக்கு தீபாவளிக்கு விருந்து காத்திருக்கிறது என்றும், தீபாவளி அன்று 'அரசன்' முன்னோட்ட வீடியோவான `The World of Arasan' என்ற வெளியாகவிருக்கிறது என்றும் நாம் செய்தி வெளியிட்டிருந்தோம். அன்று வெளியாகும் 'தி வேர்ல்டு ஆஃப் அரசன்' வீடியோவில் 'அரசனின் உலகம் என்ன? இந்தப் படத்தில் யாரெல்லாம் நடித்திருக்கிறார்கள்? எதுவரை படம் வளர்ந்திருக்கிறது? 'வடசென்னை'க்கும் இதற்குமான…