Vikatan
"'நூறு சாமி'-ஐ 'பூ' படம் போல பேசப்படும் படமாக மாற்றி இருக்க முடியும்; ஆனால்.."- இயக்குநர் சசி பேட்டி
இயக்குநர் சசி இயக்கத்தில் உருவாகியிருக்கிற '100 கோடி வானவில்' திரைப்படம், நாளை நேரடியாக 'ஜீ5' ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இது சில வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட திரைப்படம். ஆனால், ரிலீஸில் தாமதமாகி, இறுதியாக இப்போது வெளியாகிறது. இந்த வருடத்தில் இது இயக்குநர் சசியின் இரண்டாவது ரிலீஸ். இந்த வருடத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்திருந்த 'நூறு சாமி' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. '100 கோடி வானவில்…