உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அதர்வா முரளி போல் கட்டுமஸ்தான உடல்... காபி கூட இதுல ஒரு ஸ்பூன் போதும்; சீக்ரெட் டிப்ஸ் இதுதான்!

தமிழ் நடிகர் அதர்வா முரளி, காலையில் தான் குடிக்கும் பிளாக் காபியில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இந்தக் காபி தனக்கு 1 முதல் 2 மணி நேரம் வரை பசியைக் கட்டுப்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார். நெய் கலந்த காபி உண்மையில் ஆரோக்கியமானதா என்ற கேள்விக்கு உணவியல் நிபுணர் கரிமா கோயல் விளக்கமளித்துள்ளார். தனது காலை காபியில் நெய் சேர்த்துக் கொள்வது குறித்து அதர்வா முரளி கூறுகையில், “எனது காலை காபியில் நெய் சேர்த்துக் கொள்வேன். மிகவும் அடர்த்தியான காபி எனக்குப் பிடிக்காது. காபியின் வாசனை மட்டும் இருந்தால் போதும். அதில் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் கொள்வேன். மெதுவாகப் பருகுவேன். இ…