உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Polimer News

மயிலாடுதுறையில் 300 ஏக்கர் விளைநிலங்களைச் சூழ்ந்த மழைநீர்..

மயிலாடுதுறையில் 300 ஏக்கர் விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்ததால் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின. மாப்படுகை, பொன்னூர், பாண்டூர், மணலூர் பகுதிகளில் வாய்க்கால்கள் சரியாக தூர்வாரப்படாததால் மழைநீர் போதிய அளவில் வெளியேறாமல் விளைநிலங்களில் தேங்கியதாகவும், வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரிக் கொடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.