உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

ராஜஸ்தானில் வெடிமருந்து கிடங்கில் பயங்கர விபத்து - 2 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானில் வெடிமருந்து தயாரிக்கும் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானின் நாகௌர் நகரில் உள்ள பாட்லி பகுதியில் பொட்டாசியம் நைட்ரேட் சேமித்து வைக்கப்பட்டிருந்த கிடங்கில் தீப்பற்றி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. பயங்கரமான வெடிச்சத்தத்தை கேட்டதும், அப்பகுதி மக்கள் பீதியில் வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்தனர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், நாகௌர் கோட்வாலி காவல் நிலைய மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ…