Hindu Tamil Thisai
மகரம், கும்பம், மீனம்: வார பலன்கள் @ நவ.5 - 11
(உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை- தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் குரு(அ), கேது - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன்(வ) என கிரக நிலைகள் உள்ளன.மகரம்: பலன்கள்: சுயநலமற்று சமூக நன்மைக்காக பாடுபடும் குணமுடைய உங்களுக்கு இந்த வாரம் தொடக்கத்தில் எதிலும் எச்சரிக்கையாக…