Maalaimalar
RAM குறித்த கருத்து.. திட்டித்தீர்த்த நெட்டிசன்கள் - ரோஷத்தில் தன் பெயரை 'Ram Altman' என மாற்றிய ஓபன் ஏஐ சி.இ.ஓ
ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் எக்ஸ் பக்கத்தில் தனது பெயரை சாம் ஆல்ட்மேன் என்பதிலிருந்து ரேம் ஆல்ட்மேன் என மாற்றியுள்ளார். ஓபன் ஏஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் சமீபத்தில் "சீக்கி பின்ட்" என்ற பாட்காஸ்டில் கலந்துகொண்டார். அந்த பாட்காஸ்டின் போது, அவர் கணினி ரேம் (RAM) குறித்த தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். கருத்து அதில், "உலகளவில் RAM-ன் கிடைக்கும் அளவு குறைவாகவே உள்ளது. எனவே, மிகக் குறுகிய…