உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

மாமனார் மீது இவ்வளவு பாசமா?ரூ.1.5 கோடியில் கோயில் கட்டிய மருமகன் -சென்னையில் நெகிழ்ச்சி சம்பவம்

பொதுவாக சமூகத்திலும் திரைப்படங்களிலும் மாமனார் - மருமகன் உறவு என்றாலே முரண்பாடுகளும் மனக்கசப்புகளும்தான் அதிகம் பேசப்படும். ஆனால், தனக்கு வாழ்வளித்த மாமனாரைத் தெய்வமாகப் போற்றி, கொரோனா தொற்றால் மறைந்த அவருக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கோயில் கட்டி, கும்பாபிஷேகம் நடத்தியுள்ள மருமகனின் செயல் தமிழகம் முழுவதும் பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.இது குறித்து விரிவாக பார்க்கலாம்.