உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

பாரிஸ் ஓபன் டென்னிஸ்: 2வது சுற்றில் ஜோகோவிச், மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் 2வது சுற்றில் செர்பியாவின் ஜோகோவிச், ரஷியாவின் மெத்வதேவ் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர். பாரிஸ் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவின் 2வது சுற்றில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், ஆஸ்திரேலியாவின் ரிங்கி ஹிஜ்ஜிகட்டா உடன் மோதினார். இதில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட ரிங்கி அதிரடியாக ஆடி அடுத்த இரு செட்களை 6…