உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Samayam Tamil

CSK, SRH Trading - சன் ரைசர்ஸுக்கு வைரத்தை கொடுத்துவிட்டு, மாற்றாக பித்தளையை வாங்கிய சிஎஸ்கே

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் இருந்து லியம் லிவிங்ஸ்டனையும், ஜாக் எட்வர்ட்ஸையும் வாங்கிவிட்டு, மாற்றாக தரமான வீரரான நேதன் எல்லிஸ் மற்றும் கலீல் அகமது ஆகியோரை சிஎஸ்கே விட்டுக்கொடுத்துள்ளது.