உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..! தீபாவளி போனசை அறிவித்தார் முதல்-அமைச்சர் விஜய்

சென்னை, அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ‘C’ மற்றும் ‘D’ பிரிவு தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 20 விழுக்காடு வரை மிகை ஊதியம் மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் விஜய் அறிவித்துள்ளார். முதல்-அமைச்சர் விஜய் இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- தொழிலாளர்களின் அயராத உழைப்பு, அர்ப்பணிப்பு, திறன்மிக்க மனிதவளம் மற்றும் அரசின் தொலைநோக்குக் கொள்கைகள் ஆகியவை…