Samayam Tamil
முரசு புயலில் சிக்கிய காசிமேடு படகு - 9 மீனவர்கள் பலி: நடுக்கடலில் நடந்தது என்ன?
முரசு புயலின்போது ஆந்திர மாநில கடல் பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் காசிமேட்டைச் சேர்ந்த 9 மீனவர்கள் உயிரிழந்துள்ளனர்.