Daily Thanthi
மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100 கோடி கடன்.. 24 பேருக்கு அரசு வேலை: அமைச்சர் ஆனந்த் வழங்கினார்
சென்னை, விழுப்புரம் மாவட்டத்தில் 771 மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.100.25 கோடி வங்கிக் கடன் இணைப்பையும், 24 பேருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளையும் அமைச்சர் என். ஆனந்த் வழங்கினார். மகளிர் சுய உதவிக்குழு இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இன்று ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் என். ஆனந்த், விழுப்புரம் அரசு…