Indian Express Tamil
மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஆர்ப்பரித்து ஓடுவதால், சூழல் சுற்றுலா தளம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருவதால், பாதுகாப்பு கருதி வனத்துறை அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்து வரும் கன மழையின் காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளதை அடுத்து, பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (05.11.2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அறிவித்து உள்ளது. கோவை, சாடிவயல் பகுதியில் அமைந்து உள்ள கோவை குற…