Maalaimalar
பாலஸ்தீனியர்களை அழித்தொழித்து இடம்பெயரச் செய்யும் நடவடிக்கைகளை இஸ்ரேல் தொடர்கிறது: ஐ.நா ஆணையம்
ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதிகள் மற்றும் இஸ்ரேல் குறித்து விசாரணை நடத்த ஐநாவினால் நியமிக்கப்பட்ட சுதந்திரமான சர்வதேச விசாரணை ஆணையம் (Independent International Commission of Inquiry), இஸ்ரேல் காசாவில் தொடர்ந்து இனப்படுகொலை (Genocide) நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தனது புதிய அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது. அமெரிக்கா முன்னின்று நடத்திய போர்நிறுத்த ஒப்பந்தங்களுக்குப் பிறகும், காசாவில்…