Vikatan
உருவகேலி செய்ததால் ஆத்திரம்; சுமைதூக்கும் தொழிலாளி வெட்டிக் கொலை - தூத்துக்குடியில் அதிர்ச்சி!
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகிலுள்ள சங்கரலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் காளிராஜ். இவர், திட்டங்குளத்தில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் தனியார் தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். இன்று காலை, சந்தையில் உள்ள காய்கறிக் கடையில் காளிராஜ் தூங்கிக் கொண்டிருந்தபோது, அதே தினசரி சந்தையில் சுமை தூக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வரும் அஞ்சரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சின்னத்துரை…