உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

ஆணைவாரி அருவியில் 2-வது நாளாக வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை!

ஆத்தூர், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள ஆணைவாரி அருவியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் 2-வது நாளாக இன்றும் தடை விதித்துள்ளனர். ஆணைவாரி அருவி ஆத்தூர் அருகே கல்லாநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட முட்டல் கிராமத்தில் ஆணைவாரி அருவி அமைந்துள்ளது. கடந்த சில நாட்களாக அருவியில் சீரான நீர்வரத்து இருந்ததால், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து மகிழ்ந்தனர்…