உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

28 ஆண்டுகள்.. 50,000 கி.மீ.. நடந்தே உலகைச் சுற்றிவந்த சாகச மனிதர்!

செய்தியாளர் - M. மீரா பிரிட்டனின் வடக்கு இங்கிலாந்தில் உள்ள ஹல் (Hull) நகரைச் சேர்ந்த கார்ல் புஷ்பி (Karl Bushby) என்பவர் இந்தச் சாதனையைப் படைத்துள்ளார். கடந்த 1998-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தென் அமெரிக்காவின் சிலி நாட்டில் உள்ள புன்டா அரீனாஸ் நகரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினார். Explorer Karl Bushby சுமார் 50,000 கிலோமீட்டர் தூரத்தை நடந்தே கடந்த அவர், காடுகள், பனிக்கடல்கள், பல்வேறு…