உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

`லயோலா மணி புகார் கொடுத்திருக்கணும்; அமைச்சருக்கே விழிப்புணர்வு இல்லையா?'- வழக்கறிஞர் சொல்வது என்ன?

தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா (01.11.2026) அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வன்னி அரசு, சி. விஜயலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். அப்போது பேசிய அமைச்சர் ராஜ் மோகன், “பெருமைமிகு இந்த மேடையில் வைத்து, முதல்வரோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொல்லப் போகிறேன்…