Samayam Tamil
வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு: 10 நிமிஷத்தில் கடைக்கு பூட்டு - கரூர் மக்கள் ஏமாற்றம்
கரூரில் வெற்றி சிறப்பு காய்கறி திட்டம் தொடங்கிய 10 நிமிடங்களிலேயே கடையைப் பூட்டிய அதிகாரிகளால், காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.