உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Vikatan

இந்தியா - சீனா எல்லை பிரச்னை: "எல்லை ரோந்து மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை..!" - சீனா நிலைப்பாடு

2019-ம் ஆண்டு தொடங்கிய இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் தொடங்கிய விரிசல் கடந்த இரு ஆண்டுகளாகத்தான் ஓரளவு சரியாகி வருகிறது. 2025-ம் ஆண்டு சீனா சென்று ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டில் பங்கேற்றார் இந்தியப் பிரதமர் மோடி. 2019-ம் ஆண்டு இரு நாடுகளின் எல்லைப் பிரச்னைக்குப் பிறகு, மோடியின் முதல் பயணம் அது. 2019-ம் ஆண்டிற்குப் பிறகு, கடந்த மாதம் பிரிக்ஸ் மாநாட்டிற்காக இந்தியா வந்தார் சீன அதிபர் ஜி ஜின்பிங். குவோ…