உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

புதிய நிர்வாகிகள் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வாக்குவாதம்-கரூர் தவெகவில் கோஷ்டி பூசல்

கரூர் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) உட்கட்சி பூசல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டத்தில் பழைய நிர்வாகிகள் வெளிப்படையாகக் கொந்தளித்ததும், உள்ளாட்சித் தேர்தல் பதவி விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் பரவி வரும் ஆடியோவும் கரூர் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை நகர் பகுதி பெரிய பாலத்திற்கு அருகில் உள்ள தனியார் காம்ப்ளக்ஸில் தான் கரூர் கிழக்கு மாவட்ட தவெக அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் கிழக்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் புதிய நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்குத்…