Maalaimalar
தாக்குதல்களை நிறுத்த நிபந்தனைகள் விதிக்கும் ஹவுதிக்கள்... அதிர்ச்சியில் சவுதி!
சவுதி அரேபியா மீதான தங்களது தாக்குதல்களை நிறுத்திக்கொள்ள 51 பில்லியன் டாலர்களும், ஏமனின் அதிகாரப்பூர்வ ஆட்சியாளர்களாக தங்களை அங்கீகரிக்க வேண்டும் என்றும் ஹவுதிக்கள் நிபந்தனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சவுதியின் பல ஆண்டுகால தாக்குதல்களையும், நீண்டகால முற்றுகையையும் ஈடுகட்ட இந்தத் தொகை போதுமானது என்று ஹூதிக்கள் தெரிவித்ததாகவும் 'தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தீவிர தாக்குதல் சவுதியின் எண்ணெய் கிடங்குகள்…