Maalaimalar
அரியானாவில் அமித்ஷா தலைமையில் பா.ஜ.க. பேரணி
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்.ஐ.ஆர்.) முறைகேடு தொடர்பாக தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்யக் கோரி ராகுல்காந்தி தலைமையில் இந்தியா கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடைபெற்றது. பா.ஜ.க. இந்தியா கூட்டணி நடத்திய பொதுக்கூட்டத்துக்கு போட்டியாக பா.ஜ.க. “ஜனநாயகத்தை பாதுகாப்போம் அராஜகத்தை ஒழிப்போம்” என்ற பெயரில் பேரணியை நடத்தி வருகிறது. ஐதராபாத்தில் கடந்த சில தினங்களுக்கு…