உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தாம்பரம் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் வெளிநடப்பு

கூட்டத்தில் தாம்பரம் மாநகராட்சி 50-வது வார்டு உறுப்பினரான மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த யாக்கூப் வெளிநடப்பு செய்தார். தாம்பரம் மாநகராட்சி கூட்டம் மேயர் வசந்த குமாரி தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் காமராஜ், ஆணையர் சரண்யா முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மண்டல குழு தலைவர்கள் வே.கருணாநிதி, ஜோசப் அண்ணாதுரை, காமராஜ், இந்திரன், ஜெய்பிரதிப், மாமன்ற உறுப்பினர்கள் சேகர், பெருங்களத்தூர் புகழேந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். தாம்பரம்…