Daily Thanthi
நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் காஜல் அகர்வால். கடந்த 2020-ம் ஆண்டு தொழிலதிபர் கவுதம் கிச்லு என்பவரை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு அளவான படங்களிலேயே நடித்து வருகிறார். இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார். நடிகை ரகுல் பிரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!