Maalaimalar
இன்று முதல் 11-ந்தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
தமிழகத்தின் பல மாவட்டங்களில் இன்று முதல் 11-ந்தேதி வரை கனமழை, மிதமான மழை மற்றும் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, மலைப்பகுதிகள் மற்றும் கடலோர பகுதிகளில் இடி மின்னல், பலத்த காற்றுடன் மழை அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 0.9 கி மீ உயரத்தில் தெற்கு கேரள கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளிலிருந்து…