உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

சட்டத்தரணி ரகித ராஜபக்சவின் வங்கிக் கணக்குகள், வாகனங்கள் முடக்கம்

அண்மையில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முடக்கப்பட்ட சட்டத்தரணி ரகித ராஜபக்சவுக்குச் சொந்தமான வங்கிக் கணக்குகள் மற்றும் வாகனங்களை மூன்று மாத காலத்திற்கு முடக்கி வைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பிப்புகளைப் பரிசீலித்த பின்னரே நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் 'ஹரக் கட்டா' என அழைக்கப்படும் நதுன் சிந...