IBC Tamil
யாழில் அனர்த்தத்தை எதிர்கொள்வதற்காக 255 பாதுகாப்பு நிலையங்கள்
யாழ்ப்பாண மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையை எதிர்கொள்வதற்காக 255 பாதுகாப்பு நிலையங்கள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவப்பெயர்ச்சி மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்தக் கலந்துரையாடல் நேற்று (04.11.2026) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், மழையினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களைத் தடுத்தல், அபாயங்களை...