Hindu Tamil Thisai
“கிரீஸில் நண்டு போல் நகர்கிறார் லபுஷேன்” - குறித்து கிரெக் சாப்பல்
சச்சின் டெண்டுல்கர் உட்பட உயர்மட்ட கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஃபார்மை திடீரென இழந்து திண்டாடும் நோய்க்குறி பற்றி ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனும், இந்திய முன்னாள் தலைமைப் பயிற்சியாளருமான கிரெக் சாப்பல் பேசியுள்ளார். மார்னஸ் லபுஷேன் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் முடிவில் இருப்பதாக அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 3 ஆண்டுகளாக டெஸ்ட் சதம் காணவில்லை அவரது மட்டை. எப்படியாவது அவுட் ஆகிவிடும் வழிமுறைகளை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாக…