Maalaimalar
தீபாவளி பண்டிகை- அமெரிக்கா, சிங்கப்பூருக்கு பறக்கும் திருச்சி பலகாரங்கள்
கடந்த வாரம் ஒரே நாளில் திருச்சியில் இருந்து சிங்கப்பூருக்கு மட்டும் 2.5 டன்னுக்கும் அதிகமான பொருட்கள் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்த தீபாவளிக்கு திருச்சி மாவட்டத்தில் இருந்து இனிப்பு மற்றும் கார பொருட்களின் ஏற்றுமதி 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அமெரிக்கா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் சீஷெல்ஸ் நாடுகளுக்கு இங்கிருந்து பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால்…